உங்கள் ராசி படி யாருடன் அதிக அளவில் நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள் தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். சில நேரங்களில் மனிதர்களுடைய குணாதிசயம் என்று நாம் செல்லக்கூடிய விஷயம் அவர்களுடைய ராசியில் இருந்தே வருவதை நாம் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் யாருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பக் கூடியவர்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் எப்பொழுதும் நண்பர்களோடு ஜாலியாக இருக்க விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ரிஷபம்:
இவர்கள் வேலை செய்வது என்றால் பிடிக்கும் என்பதால் வேலை செய்பவர்களோடு இவர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.
மிதுனம்:
இவர்கள் வேலை முடிந்தால் வீடு அல்லது வேலை இதற்கிடையில் இவர்களுக்கு எங்கேயும் நேரம் செலவிட பிடிப்பதில்லை.
கடகம்:
எப்பொழுதும் குடும்பத்தினருடனே மகிழ்ச்சியாக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.
சிம்மம்:
இவர்கள் தொழில் செய்யக்கூடிய இடங்களில் அவர்களுடைய நேரத்தை அதிக அளவில் செய்ய விரும்புகிறார்கள்.
கன்னி:
வீடுகளில் இருக்கவும் வாரத்தில் ஒருமுறை மட்டும் வெளியே செல்லவும் இவர்கள் விரும்புகிறார்கள்.

துலாம்:
இவர்களுக்கு நண்பர்களுடன் அதிக அளவில் ஊர் சுற்றுவது என்றால் பிடிக்கிறது.
விருச்சிகம்:
இவர்களுக்கு எங்கே சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு தனி அறை வேண்டும்.
தனுசு:
இவர்களுக்கு வெளியே ஊர் சுற்றுவது என்றது மிகவும் பிடிக்கும். யார் துணையையும் இவர்கள் தேடுவதில்லை.
மகரம்:
இவர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்துடன் இருப்பது மட்டுமே பிடிக்கும்.
கும்பம்:
யாரும் இல்லாமல் தனியாக இருப்பதை இவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
மீனம்:
குடும்பத்துடன் வெளியே செல்வது இவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |