சனியின் வக்ரபெயர்ச்சி.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
நவகிரகங்களில் சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2½ ஆண்டு காலம் எடுத்து கொள்கிறார்.
தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார்.
நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகின்றனர்.
மேஷம்
- நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
- நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது.
- அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
- எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும்.
- நிதி ஆதாயம் அதிகரிக்கும்.
- செல்வத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US