கடவுளே கதி என்று எப்பொழுதும் இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?
ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எப்பொழுதும் எது நடந்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார். எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய சந்திரன் அமைப்பாகும். அந்த வகையில், எந்த ராசியினர் கடவுளே கதி என்று இருக்கக்கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
இவர்கள் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் முதலில் கடவுளிடம் தான் சொல்வார்கள். இவர்கள் கடவுளை கடவுளாக பார்க்காமல் ஒரு குடும்பமாக பார்ப்பதால் எப்பொழுதும் கடவுளே கதி என்று இருப்பார்கள்.
கடகம்:
இவர்கள் வாழ்க்கையில் ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் உடனடியாக இவர்கள் கடவுளை நோக்கி சென்று விடுகிறார்கள். நேராக பிரச்சனையை கடவுளிடமே அர்ப்பணித்து விடுகிறார்கள்.
மகரம்:
இவர்கள் கடவுளிடம் எதையும் மறைப்பதில்லை. சின்ன சந்தோஷமாக இருந்தாலும் பெரிய துக்கமாக இருந்தாலும் கடவுளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விருச்சிகம்:
இவர்கள் நாள் கிழமை எல்லாம் கடந்து கடவுள் பற்றி நினைப்பை எப்பொழுதும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இவர்கள் கடவுளையே பார்க்கிறார்கள்.
சிம்மம்:
இவர்கள் கடவுளை நினைக்காத நாளில்லை. தன்னுடைய வாழ்க்கை கடவுளால் இயங்குகிறது என்று இவர்கள் எண்ணக் கூடியவர்கள். எது நடந்தாலும் கடவுளுக்கே இவர்கள் சமர்ப்பிக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |