நாளைய ராசி பலன்(09-12-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக சில முக்கியமான செய்தி தேடி வரும். நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:

உங்கள் திருமண வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்கள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

மிதுனம்:

இன்று சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன் தேடி வரன். மனதில் ஒரு தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் நாள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.

கடகம்:

தொழில் ரீதியாக கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். மூன்றாம் நபரை நம்பி எந்த வேளையும் ஒப்படைக்காதீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஆகலாம்.

நீங்கள் பிறந்த தேதி இதுவா? இறுதியாக 2025ல் உங்களுக்கான கடினமான பாடம்

நீங்கள் பிறந்த தேதி இதுவா? இறுதியாக 2025ல் உங்களுக்கான கடினமான பாடம்

சிம்மம்:

உங்கள் வீடுகளில் இருந்த கவலைகள் விலகும் நாள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வேலை சில தடங்களில் முடியலாம்.

கன்னி:

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சியாக முடியும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மிகவும் உற்சாகமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்:

உங்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்:

சிலருக்கு திடீர் என்று எதிர்பாராத சண்டைகள் சந்திக்க நேரலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அமைதி காப்பது நல்லது.

தனுசு:

இன்று வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வருமானத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். முடிந்த வரை சொந்தகளிடம் தேவை இல்லாத விஷயங்களில் பங்கு கொள்ளாதீர்கள்.

இராமாயணம்: இராவணன் செய்த இந்த மோசமான செயலை பற்றி தெரியுமா?

இராமாயணம்: இராவணன் செய்த இந்த மோசமான செயலை பற்றி தெரியுமா?

மகரம்:

வீண் கோபத்தை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும் நாள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்பம்:

அரசு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு. வங்கி தொடர்பான விஷயங்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். திருமண தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவு பெரும்.

மீனம்:

உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். பிள்ளைங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் படிப்பிற்கு செலவு செய்வீர்கள். மருத்துவ ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US