நாளைய ராசி பலன் (19-03-2026)

Report

மேஷம்:

இன்று மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் மட்டும் சுற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். வீடுகளில் செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

மிதுனம்:

இன்று தேவையற்ற விமர்சனங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். எதையும் எளிதாக கடந்து போகக்கூடிய மனநிலையை பெறுவீர்கள். குடும்பத்தினரை பற்றிய உண்மை முகம் உங்களுக்கு புரிய வரும்.

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

 

கடகம்:

இன்று தேவை இல்லாமல் நீங்கள் நிறைய விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைமை வரலாம். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் மட்டும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

சிம்மம்:

தேவை இல்லாமல் இன்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பிள்ளைகள் படிப்பிற்காக முக்கியமான முடிவு எடுப்பீர்கள்.

கன்னி:

தொழில் ரீதியாக உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். அரசு தொடர்பான அனுகூலம் பெறுவீர்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு உண்டாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். வேலைக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய கணவரின் வேலையில் சில இடம் மாறுதல் நடக்கலாம். திடீர் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

தனுசு:

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் திருமண தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். நற்செய்தி வந்து சேரும்.

2026: பங்குனி அமாவாசை அன்று முன்னோர்கள் சொல்லக்கூடிய செய்தி என்ன?

2026: பங்குனி அமாவாசை அன்று முன்னோர்கள் சொல்லக்கூடிய செய்தி என்ன?

மகரம்:

புதிய நட்புகளின் அறிமுகம் பெறுவீர்கள். வீடு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நன்மையான நாள்.

கும்பம்:

மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமைய போகிறது. தந்தையிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த குழப்பம் விலகும்.

மீனம்:

பிள்ளைகள் வாழ்க்கையில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நீங்கள் முன்னேற்றம் கிடைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US