நாளைய ராசி பலன் (16-08-2026)
மேஷம்:
இன்று தொலைத்தூர பயணம் மேற்கொள்ளலாம். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும்.
ரிஷபம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம் தேடி வரும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். முன்னேற்றமான நாள்.
மிதுனம்:
கல்வியில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். பொருளாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டாகும்.
கடகம்:
உணர்வு ரீதியாக சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் உடன் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளில் கவனம் வேண்டும்.
சிம்மம்:
வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.
கன்னி:
வேலை பளு அதிகரிக்கும். அதிகாரமிக்க மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். பெண்கள் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம்:
மனசோர்வு உண்டாகும். குடும்பத்தினருடன் கலந்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் மனக்கசப்புகள் வரலாம். திருமணம் தொடர்பான பேச்சுகளில் நல்ல முடிவு பிறக்கும்.
விருச்சிகம்:
திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். அக்கம் பக்கத்தினர் இடையே கவனமாக பேச வேண்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
குழந்தைகளுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தொலைத்தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது உடமைகளில் கவனம் வேண்டும். பிடித்த உணவு சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
மகரம்:
இன்று தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி உண்டாகும். வேலை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்:
வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளலாம். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும். இன்று பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
மீனம்:
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |