இன்றைய ராசி பலன்(26.11.2024)

Report

மேஷம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.உண்மையான நண்பர்களை கண்டுகொள்ளுவீர்கள்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

ரிஷபம்

இன்று அமைதியை மட்டும் கையாள்வது சிறந்த நாளாக அமையும்.மூன்றாம் நபர்கள் நம்பி எந்த வேலையும் கொடுக்க வேண்டாம்.வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

இன்று உற்ச்சாகமாக செயல்படுவீர்கள்.இருந்தாலும் வேலையில் சற்று கவனமாக செய்லபடுவது அவசியம்.வீட்டில் எதிர்பாராத சண்டைகள் உண்டாகலாம்.கவனம் அவசியம்.

கடகம்

திடீர் வெளியூர் பயணம் உண்டாகும்.குடும்பத்துடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள்.நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

கவனமாக கையளவேண்டிய நாள்.வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் உண்டாகும்.பண பிரச்சனையால் மன சங்கடம் உண்டாகலாம்.எதையும் யோசித்து செய்வது நன்மையாக அமையும்.

கன்னி

மனக்குழப்பம் விலகும். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த தகவல் வரும்.

வாஸ்து: வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய இந்த ஒரு செடியை நடுங்கள்!

வாஸ்து: வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய இந்த ஒரு செடியை நடுங்கள்!

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு சங்கடம் உண்டாகும்.வேலை பளு அதிகரிக்கும்.குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்துகொள்வீர்கள்.புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும்.சந்தோஷமான நாள்.

விருச்சிகம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.உங்கள் செயலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

தனுசு

குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.மன பாரம் குறையும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.இறைவழிபாட்டால் நன்மை உண்டாகும்.

மகரம்

தொழில் முன்னேற்றமடையும். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் சங்கடம் உண்டாகும்.நண்பர்கள் மத்தியில் பிரச்சனை உண்டாகும்.கவனமாக இருப்பது அவசியம்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மீனம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உண்மை முகத்தை கண்டுகொள்வீர்கள்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மன அமைதியை கொடுக்கும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US