இன்றைய ராசி பலன்(06.10.2024)

Report

மேஷம்

உறவினர் உதவியுடன் சில முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள்.புதிய முயற்சி இன்று எடுப்பதை தவிர்ப்பது நல்லது.தம்பதிகள் இடையே உற்சாகம் அதிகரிக்கும்.

ரிஷபம்

நீண்ட நாள் வரவேண்டிய பணம் வரும்.தொழிலில் உண்டான தடை விலகி முன்னேற்றம் காணும் நாள்.விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் வேலைஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருகையால் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.எதிர் பார்ப்பு பூர்த்தியாகும்.

கடகம்

வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவதால் எண்ணம் நிறைவேறும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உழைப்பாளர்கள் போராடி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

சகோதரர் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஆதரவுக் கரம் நீட்டுவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கன்னி

கண் சம்மந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையை தரும்.போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?


துலாம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனக்குழப்பம் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.திட்டமிட்டு செயல்படுவதால் வேலை லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

விருச்சிகம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தில் சண்டைகள் ஏற்ப்பட வாய்ப்புகள் இருக்கிறது. நெருக்கடி நீங்கும்.நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

தனுசு

ஒரு சிலர் நற்செயல்களில் ஈடுபடுவீர்கள்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல வழி காட்டுவார்கள். தொழிலில் வரவேண்டிய பணம் வரும்.

மகரம்

ஒரு சிலர் உறவினர்கள் ஊருக்கு சென்று வரக்கூடும்.வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த அளவிற்கு பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும்.

கும்பம்

உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.செயல்களில் மற்றவர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர். வேலை எளிதாக முடியும்

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.திடீர் வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பதும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பதும் நல்லது.இன்று வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US