12 ராசிகளுக்கு உரிய அட்சர மந்திரங்கள்
காயத்ரிதேவியின் மந்திரத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே.காயத்ரி தேவி மந்திரம் மிக சக்தி வாய்ந்த மந்திரம். அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு அட்சர மந்திரங்கள் உள்ளன.
இவற்றை தவறாமல் கூறி வந்தால், வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் காரியம் அனைத்தும் கை கூடி வாழ்க்கையில் சந்தோஷம் பெறலாம்.
1. மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம்
2. ரிஷபம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
3. மிதுனம் : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
4. கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
5. சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
6. கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
7. துலாம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
8. விருச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌ
9. தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
10. மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்சௌ
11. கும்பம் :ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
12. மீனம் : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |