12 ராசிகளின் படி இவர்களுக்கு முக்கியமானவர் யார்? தாயா? மனைவியா?

By Sakthi Raj Oct 07, 2026 12:29 PM GMT
Report

ஜோதிட ரீதியாக அந்த சந்திரனுடைய அம்சம் தான் ஒருவருடைய குணாதிசயங்கள் வாழ்க்கை முறையை குறிக்கிறது. அந்த வகையில், ராசிப்படி ஒருவருக்கு தாயா? மனைவியா? யார் அதிக அளவில் முக்கியமானவர்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுக்கு தாய் தான் முக்கியம் இவர்களுடைய தாய் அன்பு அர்ப்பணிப்பு இவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டையா? இந்த பரிகாரம் அதை மாற்றும்

உங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டையா? இந்த பரிகாரம் அதை மாற்றும்

ரிஷபம்:

இவர்களுக்கும் தாய் தான் முக்கியமாக இருக்கிறார்கள். தாயின் உடைய பாதுகாப்பை இவர்கள் எப்பொழுதும் தேடுகிறார்கள்.

மிதுனம்:

இவர்களுக்கு தாரம் அதாவது மனைவிதான் முக்கியம், மனைவியின் புரிதலும் ஆதரவும் இவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கொடுக்கும்.

12 ராசிகளின் படி இவர்களுக்கு முக்கியமானவர் யார்? தாயா? மனைவியா? | 12 Zodiac Signs Mother Or Wife Who Matters Most

கடகம்:

இவர்களுக்கு தாய் தான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறார்கள். தாய்தான் இவர்களுடைய உலகம்.

சிம்மம்:

இவர்களுக்கு மனைவி முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். மனைவியின் உடைய மதிப்பு ஆதரவு இவர்களுக்கு முக்கியம்.

கன்னி:

இவர்களுக்கு மனைவி தான் முக்கியம் மனைவியினுடைய அறிவுரையால் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

துலாம்:

இவர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை துணை தான் முக்கியம். வாழ்க்கை துணையின் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

விருச்சிகம்:

இவர்களுக்கு தாய் தான் மிகவும் முக்கியம். தாயினுடைய ஆசிர்வாதமும் அன்பும் இவர்களுக்கு எப்பொழுதும் தேவை.

தனுசு:

இவர்களும் எப்பொழுதும் தாய்க்கு தான் முக்கியமாக இடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வழியில் நடக்கிறார்கள்.

மகரம்:

இவர்களுக்கு மனைவி முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். மனைவினுடைய ஒத்துழைப்பால் தொழிலில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

காமாக்யா கோவில்.. ஆதிசக்தி பீடத்தின் அறிந்திடாத ரகசியங்கள்...

காமாக்யா கோவில்.. ஆதிசக்தி பீடத்தின் அறிந்திடாத ரகசியங்கள்...

கும்பம்:

இவர்களுக்கு மனைவி தான் முக்கியம். மனைவி வந்த பிறகு இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

மீனம்:

இவர்களுக்கு தாய் தான் முக்கியம். தாயினுடைய ஆசிர்வாதமும் அன்பளிப்பும் இவர்கள் எப்பொழுதும் மதிக்கிறார்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US