2026 குரு பெயர்ச்சி: கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj May 31, 2026 05:48 AM GMT
Report

ஜோதிடத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜூன் இரண்டாம் தேதி குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குருபகவான் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார்.

இது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமான காலமாகவும் பொற்காலமாகவும் அமையப் போகிறது. இருப்பினும் உலகளாவிய விஷயங்களில் ஒரு சில சவால்களையும் பதற்றங்களையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று எச்சரிக்கப்படுகிறது.

அப்படியாக, இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிகம், மகரம், கன்னி ஆகிய ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகவும் தனுசு , மேஷம் மற்றும் ரிஷப ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அதேப்போல், தங்கத்தின் விலை அதிக அளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் நிலையானதாக இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தவறியும் வீடுகளில் இந்த 4 இடங்களில் பணத்தை வைக்காதீர்கள்.. பண சிக்கல் வருமாம்

தவறியும் வீடுகளில் இந்த 4 இடங்களில் பணத்தை வைக்காதீர்கள்.. பண சிக்கல் வருமாம்

மேலும், இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு கன்னி ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மன அமைதி வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் சிம்மம் மற்றும் கடக ராசிக்காரர்கள் கடன் சார்ந்த விஷயங்களில் அவர்கள் மிகவும் கவனத்தோடு செயல்படுவது அவசியம்.

தேவை இல்லாமல் கடன் வாங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், இந்த குரு பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்களை தரப்போகிறது என்று இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US