2026: ஜூன் மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விரதம் மற்றும் விசேஷ நாட்கள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் விசேஷமான மாதமாக இருக்கிறது. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் கோடை காலத்தின் முடிவையும் வசந்தகாலத்தின் தொடக்கத்தையும் குறிக்கக்கூடிய மாதமாகும்.
பருவ மழை துவங்கக்கூடிய மாதம் மட்டுமல்லாமல் ஜோதிட ரீதியாகவும் பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் தான் குரு பகவான் 12 வருடம் கழித்து அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு சொல்லுகிறார்.
இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியாக, ஜூன் மாதத்தில் நாம் தவறவிடக்கூடாது முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.

ஜூன் 2026 விசேஷங்கள் :
ஜூன் 20 ஆனி 06 சனி மாணிக்கவாசகர் குருபூஜை
ஜூன் 22 ஆனி 08 திங்கள் ஆனி உத்திரம்
ஜூன் 26 ஆனி 12 வெள்ளி மொஹரம் பண்டிகை
ஜூன் 2026 விரத நாட்கள் :
அமாவாசை ஜூன் 14 வைகாசி 31 ஞாயிறு
பெளர்ணமி ஜூன் 29 ஆனி 15 திங்கள்
கிருத்திகை ஜூன் 13 வைகாசி 30 சனி
திருவோணம் ஜூன் 05 வைகாசி 22 வெள்ளி
ஏகாதசி
ஜூன் 11,வைகாசி 28,வியாழன்,
ஜூன் 25,ஆனி 11,வியாழன்
சஷ்டி
ஜூன் 06,வைகாசி 23,சனி,
ஜூன் 20,ஆனி 06,சனி
சங்கடஹர சதுர்த்தி
ஜூன் 04 வைகாசி 21 வியாழன் சிவராத்திரி
ஜூன் 13 வைகாசி 30 சனி
பிரதோஷம்
ஜூன் 12,வைகாசி 29,வெள்ளி
ஜூன் 27,ஆனி 13,சனி
சதுர்த்தி ஜூன் 18 ஆனி 04 வியாழன்
ஜூன் 2026 சுப முகூர்த்த நாட்கள் :
ஜூன் 04 வைகாசி 21 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஜூன் 07 வைகாசி 24 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஜூன் 17 ஆனி 03 புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 18 ஆனி 04 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 24 ஆனி 10 புதன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 25 ஆனி 11 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :
ஜூன் 04 வைகாசி 21 வியாழன் காலை 09.58 முதல் 10.34 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |