ஆகஸ்ட் மாதத்தில் 12 ராசிகளும் இதை தவிர்த்தால் ஆபத்துகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்

By Sakthi Raj Jul 30, 2025 12:09 PM GMT
Report

 மேஷம்:

முடிந்த வரை உணர்ச்சிவசத்தில் எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்

ரிஷபம்:

பண பரிமாற்றங்களில் மிகவும் கவனம் தேவை.

மிதுனம்:

அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீர்கள்.

கடகம்:

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை.

சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

கன்னி:

தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.

உங்கள் வீட்டை அடிக்கடி கருடன் வட்டமிடுகிறதா? இது தான் காரணமாம்

உங்கள் வீட்டை அடிக்கடி கருடன் வட்டமிடுகிறதா? இது தான் காரணமாம்

துலாம்:

குடும்பத்தில் சண்டை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:

பிறரிடம் உங்கள் ரகசியத்தை பகிர்வதில் கவனம் தேவை.

தனுசு:

பயணத்தின் பொழுது அவசரம் கொள்ளாதீர்கள்.

மகரம்:

சிக்கலான நேரத்தில் அமைதியை பின்பற்றுங்கள்.

கும்பம்:

புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மீனம்:

அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US