மிதுன மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் எப்படி இருக்க போகிறது
ஜோதிடத்தில் கிரக மாற்றங்களை தான் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை குறிக்கிறது. அதாவது கிரகங்கள் மாறும் பொழுது ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை கொடுத்து அவர்களுக்கு பல வகையான நன்மை தீமைகளை வழங்குகிறது.
மேலும் ஒருவர் பிறந்த ஜாதகம் என்பது அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு நிலையை தருகிறதே தவிர்த்து கிரக நிலைகள் மாற்றம் பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் நடைபெறுகிறது.
அப்படியாக 2025 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அடுத்த 100 நாட்களுக்கு மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகிறது என்று பல்வேறு ஜோதிட குறிப்புகளை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி.
அவர்கள் அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







