2025 கார்த்திகை தீபம் எப்பொழுது? இந்த 3 நாட்களை தவறவிடாதீர்கள்
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதி அன்று தான் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
மேலும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் நாம் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வோம். அவ்வாறு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது ஒற்றைப்படை எண்களில் ஏற்றி வழிபாடு செய்வது மிக மிக நன்மை தரும்.
அது மட்டும் அல்லாமல் 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கையில் 27 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வதும் அவசியம். முடிந்தவர்கள் 27 எண்ணிக்கையில் ஏற்றலாம், முடியாதவர்கள் அவர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அப்படியாக 2025 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம் எப்பொழுது?
எந்த நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ள பிரபல ஜோதிடர் சரவணா தேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |