2025 அக்டோபர்: மகரம் மற்றும் கும்ப ராசியினர் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டுமாம்
By Sakthi Raj
ஜோதிடம் என்பது ஒவ்வொரு மாதமும் கிரகங்களுடைய சுழற்சியை வைத்து கணித்து சொல்ல கூடிய ஒரு விஷயமாகும். அதாவது கிரகங்களுடைய சுழற்சிகள் தான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் தாக்கத்தை உண்டு செய்கிறது.
அப்படியாக வருகின்ற 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கும்பம் மற்றும் மகர ராசியினருக்கு எவ்வாறு அமைக்கப் போகிறது? அந்த ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
எந்த விஷயங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகிறது என்று கும்பம் மற்றும் மகர ராசியினருக்கு அக்டோபர் மாத பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US