வக்ரமாகும் செவ்வாய்- இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் இந்த ராசிகளுக்கு இது நடக்குமாம்
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் பகவான் நவக்கிரத்தின் தளபதியாக இருக்கிறார். மேலும் செவ்வாய் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. செவ்வாய் பகவான் தன்னுடைய இடத்தை மாற்றும்போது 12 ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் இருக்கும்.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு செல்வ செழிப்பை உண்டாக்கும், ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறை தாக்கத்தை கூட உண்டு செய்யலாம். அப்படியாக செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால் இந்த மாத இறுதிக்குள் எந்த மூன்று ராசியினர் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.
மிதுனம்:
செவ்வாய் பகவானின் இந்த பெயர்ச்சியானது இவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை மிக தைரியமாக எடுக்கக்கூடிய நிலை உண்டாகும். பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இவர்கள் ஒரு முடிவை எடுத்து அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறார்கள். மேலும் செவ்வாய் பகவானின் அருளால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் விரிவடையும். தொழில் ரீதியாக இவர்களுடைய கூட்டாளிகளால் இவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
கன்னி:
செவ்வாய் பகவானின் இந்த பெயர்ச்சியானது கன்னி ராசியினருக்கு படிப்பு ரீதியாக நல்ல மாற்றத்தை கொடுக்கப் போகிறது. இவர்கள் நண்பர்கள் துணையோடு சில முக்கிய முடிவுகளை எடுத்து முன்னேறி செல்லக்கூடிய வழி பிறக்கும். தாய் தந்தை உடல் நிலைஉயில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். சிலருக்கு வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பு உருவாகும்.
மகரம்:
செவ்வாய் பகவானின் இந்த பெயிற்சியானது மகர ராசியினருக்கு அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சொல்லக்கூடிய ஒரு பாதையை பிறக்கும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். சமுதாயத்தில் இவர்களுக்கு என்ற ஒரு பெயர் கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்களை இவர்கள் மிக தைரியமாக செய்வார்கள். தொழில் ரீதியாக செய்யக்கூடிய முதலீடுகளும் இவர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுக் கொடுக்கும். இவர்கள் மனநலையை புரிந்து கொண்டு உடன் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |