2026 நாளை நடக்கும் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

Report

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நாளை நடக்க இருக்கிறது. அதாவது மார்ச் 6 ஆம் தேதி அதிகாலை 8. 31 மணி அளவில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்த மாறுதல் கட்டாயமாக 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கப் போகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு இந்த மாற்றம் மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

2026 நாளை நடக்கும் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம் | 2026 3 Zodiac Must Be Carefull On Sani Peyarchi

மீன ராசியில் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. மார்ச் 15 முதல் குபேர யோகம் பெரும் ராசிகள்

மீன ராசியில் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. மார்ச் 15 முதல் குபேர யோகம் பெரும் ராசிகள்

மீனம்:

மீன ராசிக்கு சனிபகவானுடைய இந்த இடமாற்றம் குடும்ப வாழ்க்கையில் ஒரு சில தகராறுகளை கொடுத்து விடும். தேவையில்லாத அலைச்சல், மன அழுத்தம், பதற்றம் வேலை நெருக்கடி போன்றவை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும்.

மேஷம்:

மேஷ ராசிக்கு இந்த காலகட்டங்களில் செலவுகள் சற்று அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. அதில் குறிப்பாக பண பரிமாற்றங்களில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு நிதி இழப்புகள், நெருக்கடிகள் வரலாம். மன அழுத்தம் வேலையில் தடை, எடுத்த காரியங்களில் பின்னடைவு, முயற்சிகளில் தோல்வி போன்றவை சந்திக்கலாம்.

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா?

அருணகிரிநாதர் வரலாறு: திருப்புகழ் பாடியவர் ஒரு காலத்தில் இவ்வளவு மோசமானவரா?

கும்பம்:

கும்ப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி ஆனது சற்ற சவாலாகத்தான் இருக்கப் போகிறது. சிறிய பிரச்சனை கூட பெரிய அளவில் பாதிப்பை தரக்கூடியதாக அமையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது. தூக்கமின்மை போன்ற நிலை வரலாம். இருப்பினும் செய்யும் காரியங்களில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்து விட்டால் பாதிப்புகள் குறையும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US