2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள்

By Sakthi Raj Aug 15, 2026 06:29 AM GMT
Report

தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமாக வரக்கூடிய ஆவணி மாதம் தனி சிறப்பை பெற்றுள்ளது. சூரிய பகவான் இந்த மாதத்தில் தான் அவருடைய சொந்த வீடான சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். அதோடு தடைகளை நீக்கி வெற்றியை தரக்கூடிய விநாயகப் பெருமான் ஆதரித்த மாதமாகவும் இது விளங்குகிறது.

அதனால் விநாயகர் சதுர்த்தி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் காயத்ரி மந்திரம் இலட்சமுறை நாம் ஜெபம் செய்கின்ற பொழுது நம்முடைய தெய்வீக ஆற்றல் அதிகரிக்கிறது.

அந்த வகையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறக்கும் ஆவணி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த மாதத்தில் உள்ள முக்கியமான விசேஷங்கள் மற்றும் விரத நாட்களைப் பற்றி பார்ப்போம். 

2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள் | 2026 Aavani Month Important Festivals Vrat Dates

சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

ஆவணி 2026 விசேஷங்கள் :

ஆகஸ்ட் 21 ஆவணி 04 வெள்ளி வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 27 ஆவணி 10 வியாழன் ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட் 28 ஆவணி 11 வெள்ளி காயத்ரி ஜபம்

ஆகஸ்ட் 31 ஆவணி 14 திங்கள் மஹா சங்கடஹர சதுர்த்தி

செப்டம்பர் 04 ஆவணி 18 வெள்ளி கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி

செப்டம்பர் 14 ஆவணி 28 திங்கள் விநாயகர் சதுர்த்தி

ஆவணி 2026 முக்கிய விரத நாட்கள் :

அமாவாசை செப்டம்பர் 10 ஆவணி 24 வியாழன்

பெளர்ணமி ஆகஸ்ட் 27 ஆவணி 10 வியாழன்

கிருத்திகை செப்டம்பர் 03 ஆவணி 17 வியாழன்

திருவோணம் ஆகஸ்ட் 26 ஆவணி 09 புதன்

ஜாதகப்படி உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள் தெரியுமா ?

ஜாதகப்படி உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள் தெரியுமா ?

ஏகாதசி

ஆகஸ்ட் 23, ஆவணி 06 ஞாயிறு,

செப்டம்பர் 07 ஆவணி 21  திங்கள்

சஷ்டி

ஆகஸ்ட் 18, ஆவணி 01, செவ்வாய்,

செப்டம்பர் 02 ஆவணி 16 புதன்

சங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆவணி 14 திங்கள்

சிவராத்திரி செப்டம்பர் 09 ஆவணி 23 புதன்

பிரதோஷம்

ஆகஸ்ட் 25, ஆவணி 08, செவ்வாய்,

செப்டம்பர் 08 ஆவணி 22 செவ்வாய்

சதுர்த்தி செப்டம்பர் 14 ஆவணி 28 திங்கள்

ஆவணி 2026 சுபமுகூர்த்த நாட்கள் :

ஆகஸ்ட் 23 ஆவணி 06 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

ஆகஸ்ட் 30 ஆவணி 13 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

ஆகஸ்ட் 31 ஆவணி 14 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 07 ஆவணி 21 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 13 ஆவணி 27 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

செப்டம்பர் 17 ஆவணி 31 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்

ஆவணி 2026 வாஸ்து நாட்கள் :

ஆகஸ்ட் 23 ஆவணி 06 ஞாயிறு காலை 07.23 முதல் 07.59 வரை

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US