2026: ஏப்ரல் மாதம் சிம்ம ராசிக்கு எப்படி உள்ளது? துல்லியமான பலன்கள்

By Sakthi Raj Mar 29, 2026 07:17 AM GMT
Report

ஜோதிடத்தில் 2026 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் தான் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி நடக்கிறது. இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கப்போகிறது.

ஏப்ரல் மாதம் சூரியன் பெயர்ச்சி நடக்க இருக்கின்ற நேரத்தில் சிம்ம ராசிக்கு அவை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

சிம்ம ராசியினருக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் வரப்போகிறது. அதாவது தொழில் ரீதியாக முடங்கி கிடந்த பணம் வேலையில் உங்களுக்கு சம்பள பாக்கிகள் போன்ற விஷயங்களை இந்த காலகட்டங்களில் நீங்கள் பெறுவீர்கள்.

சாணக்கிய நீதி: வீடுகளில் பணம் பெருக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

சாணக்கிய நீதி: வீடுகளில் பணம் பெருக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

மேலும் புதன் பகவான் உங்களுக்கு வீடுகளில் அல்லது நிலம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்து கொடுக்கப் போகிறார். திடீர் விபரீத ராஜயோகம் உங்களுக்கு வரப்போகிறது.

யாரெல்லாம் உங்களை அவமானம் செய்தார்களோ யாரெல்லாம் நீங்கள் பணக்கஷ்டத்திலிருந்து மீண்டு வர முடியாது என்று ஏளனம் செய்தார்களோ அவர்கள் முன்பு நீங்கள் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு திருப்பு முனையாக இந்த மாதம் அமையப்போகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும், சிம்ம ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது?

என்று முழு பலனை நாம் இந்த காணொளி வாயிலாக பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US