2026: துலாம் ராசியினர் இந்த 7 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரக மாற்றங்களும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் வருடப்பிறப்பு பிறக்கின்ற நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் இடமாறுவார்.
இந்த மாற்றம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக ஏப்ரல் மாதம் துலாம் ராசிக்கு எப்படி இருக்கப் போகின்றது? என்று பார்ப்போம்.
துலாம் ராசிக்கு இந்த ஏப்ரல் மாதம் நன்மை தீமை என்று இரண்டும் கலந்ததாக இருக்க போகிறது. ஏப்ரல் மாதத்தில் வீடுகளில் சுப விரைய செலவுகளை சந்திக்கப் போகிறார்கள். ஒரு சிலருக்கு இந்த காலகட்டம் முக்கிய மற்றும் நெருங்கிய நபர்களிடத்திலிருந்து சில துரோகத்தை சந்திக்க கூடிய நிலை உருவாக்கலாம்.
மேலும், சூரியனின் இட மாற்றம் இவர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கொடுக்கப்போவது இல்லை என்பதால் இந்த ஏப்ரல் மாதத்தில் இவர்கள் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் எண் 1 என்கின்ற அமைப்பில் எந்த ஒரு விஷயங்கள் தொடங்குவதை தவிர்ப்பதும் ஞாயிற்றுக்கிழமை புதிய செயல்கள் செய்வதையும் தவிர்ப்பது மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யும்.
மேலும், துலாம் ராசிக்கு இந்த ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று முழு பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |