2026: தமிழ் புத்தாண்டு கும்ப ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது ?
ஜோதிடம் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. அதாவது எதிர்காலத்தில் நடக்க இருப்பதை நமக்கு முன்னதாகே கணித்து அதற்கு தகுந்தாற் செயல்பட பல நேரங்களில் வழிகாட்டியாக உள்ளது.
அப்படியாக, சூரியன் சித்தரை மாதம் ஜோதிடத்தில் முதல் ராசியான மேஷ ராசிக்கு வருகிறார். அதை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றோம். மேலும், தமிழ்வருடப்பிறப்பு அன்று சூரியன் மேஷ ராசியில் இருப்பது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது என்று ? பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |