2026: செப்டம்பர் 3 கன்னியில் உச்சம் பெறும் புதன்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்க போகிறது?
ஜோதிட ரீதியாக கிரகங்கள் அவர்களுடைய வேலையை எப்பொழுதும் சரியாக செய்து கொண்டே இருப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் சரியான நேரம் வருகின்ற பொழுது கிரகம் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னி ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். செப்டம்பர் 3ஆம் தேதி கன்னி ராசியில் புதன் பகவான் உச்சம் பெறுகிறார். செப்டம்பர் 18ஆம் தேதி சூரிய பகவான் கன்னி ராசிக்கு மாறுகிறார்.
செப்டம்பர் 20ஆம் தேதி கடக ராசியில் செவ்வாய் பகவான் நீசம் பெற்று குருவுடன் இணைந்து"நீச்சபங்க ராஜயோகத்தை" உருவாக்குகிறார். அதனால் இந்த மாதம் மேஷ ராசியினர் புதிய கடன் வாங்குவதையோ தொழில் விரிவாக்கம் செய்வது பற்றிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது.
செப்டம்பர் 20ஆம் தேதி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சொத்து அல்லது சட்ட பிரச்சனைகள் நல்ல தீர்வை பெறும். எட்டாம் இடத்து அதிபதியின் நீசபங்க ராஜயோகம் இவர்களுக்கு உடல் நல குறைபாடுகள் குணமடைவதற்கான நல்ல வாய்ப்புகளை கொடுக்கும்.
சுக்கிர பகவான் ஆட்சி பெறுவதால் காதல் மற்றும் திருமண உறவுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. மேலும், செப்டம்பர் மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளிகளை பாச தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |