2026: மிதுனம் ராசிக்கு ஆகஸ்ட் மாதம் மிக முக்கியமான மாதமாம்.. ஏன் தெரியுமா?

By Sakthi Raj Jul 19, 2026 05:58 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இடத்தை கிரகங்கள் மாற்றுகிறார்கள். அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இந்த மாதம் இவர்களுக்கு வெற்றிகள் நிறைந்த மாதமாக அமைய போகிறது.

சொத்து தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் ஒரு நல்ல தீர்வை பெறும். எதிர்பார்த்ததை விட மிக தாராளமான பணவரவு கிடைக்கும். குருபகவான் உச்சத்தில் இருப்பதால் இவர்களுக்கு கடன் தொல்லை எல்லாம் விலகி ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருக்கவே கூடாதாம்.. என்ன தெரியுமா

ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருக்கவே கூடாதாம்.. என்ன தெரியுமா

மேலும், ராசிநாதன் மூன்றாம் இடத்தில் மறைவதால் உடல்நலனில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். தேவையில்லாமல் கோபம் உணர்ச்சி வசப்படுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

யாரிடமும் வீண் விவாதத்தை மேற்கொள்ளாதீர்கள். குழந்தை தொடர்பான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த காலங்களில் நீங்கள் கேதுவின் பாதிப்புகளை குறைப்பதற்கு மகா கணபதி வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும். வள்ளிமலை முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்யலாம். மேலும், மிதுன ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்துகொள்வோம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US