2026: ஆகஸ்ட் மாதம் அதிரடி திருப்பங்களை சந்திக்க போகும் துலாம் ராசியினர்..
சுக்கிர பகவானின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசிக்கு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
இவர்களுக்கு செவ்வாய் பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இருந்தாலும் குரு பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் வேலை செய்யும் இடங்களில் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். மேல் அதிகாரிகளிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்.
பதினோராம் இடத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்கள் அல்லது தலைவர்களை பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. அதோடு, சுக்கிர பகவான் 12 ஆம் இடத்தில் நீசம் அடைவதால் பெண்கள் மற்றும் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த காலகட்டங்களில் சூரியனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை சூரியனார் ஆலயம் செல்லலாம் அல்லது ருத்ர ஹோமம் அல்லது ருத்ர சமூகம் பாராயணம் செய்வது சிறப்பு பலனை பெற்றுக் கொடுக்கும்.
நீங்கள் 3ஆம் தேதி மற்றும் 4 ஆம் அதிக கவனமாக இருப்பது அவசியம். அதோடு துலாம் ராசிக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |