2026: கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது? முழு பலன் இதோ

By Sakthi Raj Apr 27, 2026 12:30 PM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் நகர்வுகள் தான் தனி நபர் வாழ்க்கையில் துவங்கி உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு மே மாதம் கடக மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

கடகத்தில் குரு பெயர்ச்சி... இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!

கடகத்தில் குரு பெயர்ச்சி... இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் பிற மாதங்கள் காட்டிலும் சிறந்த மாதமாகவே அமையப்போகிறது. இவர்களுக்கு இந்த வருட பிறப்பு முதல் மிகவும் சுமாரான பலன்கள் மட்டுமே சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மே மாதம் கட்டாயம் நல்ல திருப்புமுனையான மாதமாகவே அமையப்போகிறது. இருப்பினும் இவர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


சிம்மம்:

சிம்மராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகச்சிறந்த மாதமாகவே இருக்கப்போகிறது. இந்த காலகட்டங்களில் அலுவலகத்தில் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை திட்டங்களை செயல்முறை படுத்துவதற்கான வழிமுறை பிறக்கும். திடீரென்று நீங்கள் நினைத்தபடி மிகப்பெரிய அளவில் எதிர்பாராத ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இருந்தாலும் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், கடகம் மற்றும் சிம்ம ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்க போகிறது? என்று முழு பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள் அதைப் பற்றி பார்ப்போம். 



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US