2026: கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படியாக ஏப்ரல் மாதம் கிரகங்களின் முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கத்தை உண்டு செய்தாலும் கடக ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டிருந்த கடக ராசியினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதமாகவே இருக்கப்போகிறது. இவர்கள் நீண்ட நாள் கஷ்டத்தில் இருந்து விடுபட போகிறார்கள். தொழில் ரீதியாக இவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் தேடி வர போகிறது.
ஒரு சிலருக்கு பொன், பொருள், வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நீண்ட நாட்கள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல பண வரவு வர காத்திருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும்.
அப்படியாக, கடக ராசியினருக்கு என்னென்ன விஷயங்கள் ஏப்ரல் மாதத்தில் காத்திருக்கிறது என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.