2026: கடக ராசிக்கு தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Mar 04, 2026 02:00 PM GMT
Report

 2026 ஆம் ஆண்டு கிரக பெயர்ச்சியில் மிகவும் முக்கிய நிகழ்வு நடக்க இருக்கிறது. ஜோதிடத்தில் நீதிமானாக கருதக்கூடிய சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் உண்டாகும். மேலும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அடுத்து முக்கிய கிரக நிலைகள் மாற இருக்கிறது.

இந்த கிரகம் மாற்றங்கள் கட்டாயமாக 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை உண்டு செய்யும்.

நாளைய ராசிபலன் (05-03-2026)

நாளைய ராசிபலன் (05-03-2026)

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறப்பில் கடக ராசியினருக்கு எவ்வாறு அமையப்போகிறது? என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US