2026 பாபா வாங்கா கணிப்பின்படி இந்த வருட இறுதிக்குள் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்
பாபா வாங்கா என்பவர் எதிர்காலத்தை கணித்து சொல்லக் கூடிய ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார். இவர் ஒரு முறை சிறுவயதில் பார்வை இழந்ததால் இவருக்கு அமானுஷ்ய உள் உணர்வு வழியாக உலகத்தின் எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புத ஆற்றல் கிடைத்தது.
அந்த வகையில், அவர் கணித்து சொன்ன பல விஷயங்கள் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடைசி பாதையில் அதாவது ஜூன் முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகத்தை பெறப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நிலையான தன்மையை பெறப்போகிறார்கள்.
நீண்ட நாட்கள் வாங்கிய கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரிவு சரியாக மாறக்கூடிய நிலை உருவாகும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கடைசி பகுதியில் இவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையப்போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் எல்லாம் சரியாக அமையப் போகிறது.
உடல் ரீதியாக மனரீதியாக சந்தித்து வந்த குழப்பங்களும் பிரச்சனைகளும் ஒரு முடிவை பெறப்போகிறது. குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கடைசி பகுதியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக புதிய இடமாற்றத்தை கொடுக்கப் போகிறது.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகப் போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் பூர்வீக சொத்துக்களை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கைகளுக்கு வரவேண்டிய சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும். மனப்போராட்டங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |