2026 எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாற போகிறதாம்

By Sakthi Raj Jul 15, 2026 06:09 AM GMT
Report

வேத ஜோதிட சாஸ்திரத்தில் புளூட்டோ என்பது எமகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் அசுப விளைவுகளை தரக்கூடியதாகவும் கருதப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களை போல் குறிப்பிட்ட சில கால நேரத்தில் அவருடைய ராசி நட்சத்திரத்தை மாற்றிகிறார்.

இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு தீமையான பலன்களும் கொடுக்கிறது. அந்த வகையில், ஜூலை 13ஆம் தேதி எம பகவான் உத்திராட நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சூரிய பகவானின் அதிபதியாக கொண்ட நட்சத்திரத்திற்கு எமன் செல்வதால் சில ராசிகளுக்கு மிகச் சிறப்பான சுப பலன்களை கொடுக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

இந்த 2 ராசிகள் ஜோடி சேரும் பொழுது ஊர் கண்ணே படும்படி வாழ்வார்களாம்

2026 எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாற போகிறதாம் | 2026 July 13 Yama Nakshatra Transit Prediction

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு எமனின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகச்சிறப்பான பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு எடுத்து காரியங்களில் எல்லாம் வெற்றியை பெற போகிறார்கள்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இவர்கள் பக்கம் இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக முடிவடையாத விஷயங்கள் இவர்களை எதிர்பாராத நேரத்தில் முடிவிற்கு வரும். வேலை தொடர்பாக முக்கியமான நபர்களில் ஆதரவை பெறுவார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டம் அதிக அளவு வியாபாரத்தில் லாபத்தை பெறுவார்கள்.

வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் விலகும். தம்பதிகள் இடையே அன்பும் ஒற்றுமையும் இந்த காலகட்டங்களில் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வயதான பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 30 நிமிடங்களில் நீங்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்

வயதான பக்தர்களுக்கு குட் நியூஸ்.. 30 நிமிடங்களில் நீங்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு எமனின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கப்போகிறது. புதிய ஒப்பந்தங்கள் இவர்களுக்கு கைகளுக்கு வந்து சேரும். பணியிடங்களில் நல்ல பெயரை இவர்கள் பெறுவார்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு இவர்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் இந்த காலகட்டங்களில் வரும். பழைய கடன்களை அடைத்து மன நிம்மதியை பெறுவீர்கள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US