2026: கன்னி ராசிக்கு குருபெயர்ச்சியால் ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj May 27, 2026 06:05 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் நீண்ட நாட்களுக்குப் பிறகு உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறி இருக்கிறார். அப்படியாக, குரு பகவானுடைய இந்த இடம் மாற்றம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் கன்னி ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியின் மாற்றத்தால் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

கடந்த சில தினங்களாக கன்னி ராசிக்கு குருபகவான் பத்தாம் வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு வேலையில் சில தடுமாற்றங்களும் நிலை இல்லாத தன்மையும் கொடுத்திருக்கும். அவையெல்லாம் விலகப் போகிறது.

இப்பொழுது வேலையில் நல்ல முன்னேற்றமும் புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கப் போகிறது. இருப்பினும் இவர்கள் இந்த காலகட்டங்களில் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டிய அவசியமாக உள்ளது.

மேலும், நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயமாக நல்ல முறையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குரு பகவானின் அருளை பெற தினமும் செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்

குரு பகவானின் அருளை பெற தினமும் செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்

அதேபோல் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தொழில் ரீதியாக வெளிநாட்டு பயணம் அல்லது திருமண யோகத்தை கட்டாயமாக பெறப்போகிறார்கள். கூடுதல் சிறப்பாக எந்த நிறுவனத்தில் உங்களை வேண்டாம் என்று சொன்னார்களோ அதை அலுவலகத்திற்கு மீண்டும் நீங்கள் சென்று வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அல்லது அவர்களுடைய போட்டி நிறுவனங்களில் உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான முழு வாய்ப்புகளும் உண்டு. மேலும், கன்னி ராசியினருக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US