2026: எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் கும்பம்.. ஆகஸ்ட் மாத பலன் இதோ
ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
இவர்களுக்கு கடந்த காலங்களில் சந்தித்து வந்த பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடிகள் முற்றிலுமாக விலகப் போகிறது. உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பதவி உயர்வும் புதிய வேலை வாய்ப்புகளையும் இவர்கள் வரப்போகிறார்கள். இவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல மாற்றங்கள் உருவாகும்.
காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி உறவுகள் பலப்படும். மேலும், கும்ப ராசி பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை மற்றும் குடும்பத்தினர் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
ஏழாம் இடத்தில் சூரிய பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் இவர்களுக்கு வெளிநாட்டு வேலை மற்றும் விசா தொடர்பான விஷயங்கள் எந்த தடையும் இன்றி கைக்கூடி வரும். ஆறாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் கடன் தொல்லைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சுக்கிர பகவான் நீசம் அடைவது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். இந்த காலகட்டங்களில் இவர்கள் குரு பகவானை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.
குறிப்பாக ஆலங்குடி மற்றும் கும்பகோணம் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை செந்தாமரை மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பு பலன் கொடுக்கும்.
இருப்பினும் இவர்களில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், கும்ப ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |