2026: மார்ச் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்

By Sakthi Raj Mar 01, 2026 06:49 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் முக்கிய கிரகமான சனி பகவான் கும்ப ராசியினில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார் மேலும் மாசி மகம் விழா இந்த மார்ச் மாதத்தில் தான் வரவுள்ளது.

இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மார்ச் மாதத்தில் மூன்று பிரதோஷ தினங்கள் வருவது மிகவும் முக்கியமானதாகும். அப்படியாக மார்ச் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்களை பற்றி பார்ப்போம்.

2026: மார்ச் மாதம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள் | 2026 March Important Days For Worship And Fasting

இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாம்.. உங்கள் ராசி உள்ளதா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாம்.. உங்கள் ராசி உள்ளதா?

மார்ச் மாதம் 2026 முகூர்த்த நாட்கள்:

மார்ச் 02,  திங்கட்கிழமை மாசி மகம், மாசி மாதப் பௌர்ணமி

மார்ச் 03,  செவ்வாய்க்கிழமை ஹோலிப் பண்டிகை

மார்ச் 14,  சனிக்கிழமை காரடையான் நோன்பு

மார்ச் 19, வியாழக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் 21, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை

மார்ச் 27, வெள்ளிக்கிழமை ஸ்ரீராம நவமி

மார்ச் 31, செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி

மார்ச் 23, திங்கட்கிழமை கிருத்திகை

மார்ச் 24, செவ்வாய்க்கிழமை சஷ்டி விரதம்     

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

இறந்த ஆன்மா உங்களிடம் பேச துடிப்பதற்கான 5 அறிகுறிகள்

மார்ச் மாதம் 2026 முகூர்த்த நாட்கள்

 மார்ச் 05, வியாழக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 06, வெள்ளிக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 16, திங்கட்கிழமை தேய்பிறை முகூர்த்தம்

மார்ச் 25, புதன்கிழமை வளர்பிறை முகூர்த்தம் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US