2026: மே மாதம் கும்ப ராசியினருக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

By Sakthi Raj May 03, 2026 04:48 AM GMT
Report

சனிபகவானின் ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசியினர் எப்பொழுதும் கடினமாக உழைக்கக் கூடியவர்கள். மேலும், இவர்களுக்கு இந்த மே மாதம் கிரகங்களின் முக்கிய மாற்றங்களால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மைகள் காத்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மே 15 ஆம் தேதி வரை குடும்பத்தில் அதிக அளவில் பிரச்சினை இருக்கிறது என்றால் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மே 15 பிறகு நீங்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் உங்களுடைய பிரச்சனைகள் கைமீறி போகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு விவாகரத்து வரை செல்லக்கூடிய நிலை உருவாகலாம்.

2026: மகர ராசியினர் மே மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: மகர ராசியினர் மே மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

 

மேலும், இந்த காலகட்டங்களில் ஆஸ்துமா மற்றும் மூச்சு பிரச்சனைகள் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய எண்ணம் உருவாகும். அதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

பணம் சேமிப்புகள் இந்த காலகட்டங்களில் அதிக அளவில் உங்களுக்கு கை கொடுக்கும். மே மாதம் கும்ப ராசியினர் பொருத்தவரை தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறக்கூடிய மாதமாகவும் புதிய தொழில் தொடங்கக்கூடிய மாதமாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய அற்புதமான மாதமாகவும் அமைய போகிறது.

மேலும் மே மாதம் கும்ப ராசியினர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US