2026 ஜனவரி பலன்: மீண்டு வருமா துலாம்? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடத்தை நம்பியவர்களுக்கு ஜோதிடம் ஒரு வழிகாட்டுதல். ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கு ஜோதிடம் வெறும் ஒரு கணக்குகளாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் அந்த கிரகங்களுடைய தாக்கமானது நிச்சயம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
அப்படியாக ஒருவருடைய வாழ்க்கையில் திடீர் என்று மாறக்கூடிய மனநிலைக்கு ஒரு முக்கிய காரணம் கிரகங்களாக தான் இருக்கிறது. ஆக ஒருவருக்கு மனநிலையில் மாற்றம் சந்திக்கும் பொழுது கோச்சார கிரகம் எடுத்து பார்த்தால் அவை சரியாக அதனுடைய வேலையை செய்திருப்பதை நாம் கவனிக்கலாம்.
அப்படியாக கடந்த சில தினங்களாகவே துலாம் ராசிக்கு வேலை மற்றும் குடும்பம் ரீதியாக நிறைய குழப்பங்களும் பதட்டங்களும் மனரீதியாக இருக்கும். அவையெல்லாம் விலகுமா என்ற ஒரு சந்தேகத்துடன் அவர்கள் 2026 ஆம் ஆண்டை நோக்கி அடி எடுத்து வைத்து செல்கிறார்கள்.
அந்த வகையில் 2026ம் ஆண்டில் புத்தாண்டு மாதமான ஜனவரி மாதம் துலாம் ராசிக்கு அவர்களுக்கு எவ்வாறு அமையப்போகிறது? என்பதை பற்றி நம்மோடு ஜனவரி மாத பலன்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |