2026 ஜனவரி மாத பலன்: கன்னி ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
2026 புது வருடம் இன்னும் 11 நாட்களில் பிறக்க இருக்கின்ற நேரத்தில் அனைவரும் புது வருடம் தங்களுக்கு எவ்வாறு அமையப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் புது வருடத்தில் கிரக மாற்றம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்ய காத்திருக்கிறது.
இவை ஒரு சில ராசிகளுக்கு நன்மையாகவும் ஒரு சில ராசிகளுக்கு தீமையையும் செய்யக்கூடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு மாதமான ஜனவரி மாதம் கன்னி ராசியினருக்கு எவ்வாறு அமையப்போகிறது?
கன்னி ராசியினருக்கு இந்த வருடம் கட்டாயம் திருமணம் நடக்கும் என்கின்ற ஒரு ஜோதிட ரீதியான பார்வை இருக்கிறது. அப்படியாக கன்னி ராசியினரின் புத்தாண்டு ஜனவரி மாத பலன்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |