2026 ஆம் ஆண்டு சிம்ம ராசியினருக்கு தொட்டது எல்லாம் வெற்றி தானாம்
2026 ஆம் ஆண்டு புதுவரிடம் பிறப்பதற்கு இன்னும் 30 நாட்களே இருக்கின்ற வேளையில் அனைவரும் மிகவும் ஆவலுடன் புது வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். அப்படியாக, புது வருடம் நமக்கு பல புதுமையை ஒளித்து வைத்து இருக்கின்றது.
அந்த வகையில் புது வருடம் கிரக நிலைகள் எப்படி இருக்க போகிறது? எந்த ராசிகளுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருக்க போகிறது? என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுசிம்ம ராசியினருக்கு எப்படி அமைய போகிறது?
அவர்களுக்கு வியாபர வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையுமா? திருமண வரன் கைகூடுமா? காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பல்வேறு வகையான குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |