2026: நவம்பர் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள்

By Sakthi Raj Oct 31, 2026 06:29 AM GMT
Report

 நவம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த மாதம் ஒரு கொண்டாட்டத்திற்குரிய மாதமாகவும் தெய்வீக அருளை பெறுவதற்கான ஒரு சிறப்பு வாய்ந்த ஆன்மீகமாகவும் உள்ளது.

இந்த நவம்பர் மாதத்தில் தான் தீபாவளி பண்டிகை, திருக்கார்த்திகை தீபம், கந்த சஷ்டி விரதம், கார்த்திகை மாதம் மாலை அணிந்து சுவாமிமலை ஐயப்பனை வேண்டி பிரார்த்தனை செய்யும் வழிபாடு என பல விசேஷங்கள் நிறைந்திருக்கிறது.

மேலும், இந்த மாதத்தில் இருக்கக்கூடிய மிகச் சிறப்பு கேதார கெளரி விரதமும் ஒன்று. அதேபோல், மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் செல்வ வளத்தை வழங்கும் லட்சுமி பூஜை, லட்சுமி குபேர பூஜை ஆகியவற்றை செய்வதற்கும் உகந்த மாதமாக இருக்கிறது.

அப்படியாக நவம்பர் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷங்கள் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.   

மேஷ ராசிக்காரர்கள் திருமணத்தில் இந்த நட்சத்திரக்காரர்களுடன் இணையதே கூடாதாம்

மேஷ ராசிக்காரர்கள் திருமணத்தில் இந்த நட்சத்திரக்காரர்களுடன் இணையதே கூடாதாம்

2026: நவம்பர் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள் | 2026 November Important Festival Days And Pujas

நவம்பர் 2026 விசேஷங்கள் :

நவம்பர் 08 ஐப்பசி 22 ஞாயிறு தீபாவளி பண்டிகை, கேதார கெளரி விரதம்

நவம்பர் 10 ஐப்பசி 24 செவ்வாய் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

நவம்பர் 15 ஐப்பசி 29 ஞாயிறு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா

நவம்பர் 23 கார்த்திகை 07 திங்கள் பரணி தீபம்

நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய் திருக்கார்த்திகை தீபம், ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்

நவம்பர் 2026 விரதங்கள் :

அமாவாசை நவம்பர் 08 ஐப்பசி 22 ஞாயிறு

பெளர்ணமி நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய்

கிருத்திகை நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய்

திருவோணம் நவம்பர் 16 ஐப்பசி 30 திங்கள்

பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள்

பூஜை செய்யும் பொழுது இந்த 5 விஷயங்களை தவறியும் செய்து விடாதீர்கள்

ஏகாதசி

நவம்பர் 05 ஐப்பசி 19, வியாழன்,

நவம்பர் 20 கார்த்திகை 04 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி நவம்பர் 27 கார்த்திகை 11 வெள்ளி

சிவராத்திரி நவம்பர் 07 ஐப்பசி 21 சனி

சதுர்த்தி நவம்பர் 13 ஐப்பசி 27 வெள்ளி

சஷ்டி 

நவம்பர் 15, ஐப்பசி 29, ஞாயிறு,

நவம்பர் 29 கார்த்திகை 13 ஞாயிறு

நவம்பர் 2026 சுப முகூர்த்த நாட்கள் :

நவம்பர் 01 ஐப்பசி 15 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

நவம்பர் 11 ஐப்பசி 25 புதன் வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 13 ஐப்பசி 27 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 15 ஐப்பசி 29 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 16 ஐப்பசி 30 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 20 கார்த்திகை 04 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்

நவம்பர் 29 கார்த்திகை 13 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்

நவம்பர் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :

நவம்பர் 24 கார்த்திகை 08 செவ்வாய் காலை 11.29 முதல் பகல் 12.05 வரை

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US