2026 ஏப்ரல் பலன்: மீன ராசியினர் இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமாம்
2026 ஆண்டு ஏப்ரல் மாதம் முக்கியமான கிரக பெயர்ச்சிக்கு நடக்க இருக்கிறது. பொதுவாகவே கிரகங்களுடைய மாறுதல்கள் தான் தனிநபர் வாழ்க்கையில் துவங்கி உலகளாவிய நிறைய விஷயங்களில் மாற்றத்தை கொடுக்கிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக ஏப்ரல் மாதம் மீன ராசிகினருக்கு ஒரு சுமாரான பலன்களை கொடுக்கக் கூடிய ஒரு மாதமாகவே இருக்கிறது. இவர்கள் நிறைய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தேவையில்லாத மன அழுத்தங்கள் வீண் செலவுகளை சந்திக்க நேரும்.
தவறியும் உங்களுடைய சக்திக்கு மீறிய செலவுகளை இந்தக்காலகட்டத்தில் செய்யாதீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொலைதூர பயணம்சென்று வேலை செய்யக்கூடிய நிலை உருவாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது.

வேலை தொடர்பாக உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய நாள். உங்கள் வேலையில் உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை தேடி கட்டாயம் படித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.
இந்த காலகட்டங்களில் உடன் பிறந்தவர்களால் கூட சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அப்படியாக ஏப்ரல் மாதம் மீன ராசிகளுக்கு இன்னும் என்னென்ன நன்மை தீமைகள் நடக்க காத்திருக்கிறது என்று பல்வேறு முக்கியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |