2026: தமிழ் புத்தாண்டு தனுசு ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?
By Sakthi Raj
குரு பகவானுடைய வீடான தனுசு ராசியினர் எப்பொழுதும் சுதந்திரமாகவும் தனக்கு பிடித்ததை செய்து மகிழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். இவர்கள் யாரிடமும் தானாக சென்று எந்த ஒரு வம்பு வழக்குகளும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
பிரச்சனை வந்தாலும் இவர்கள் சமாதானத்தையே விரும்புவார்கள். அப்படியாக அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கிரக மாற்றங்கள் எப்படி இருக்க போகிறது?
அதிலும் குறிப்பாக தமிழ் புத்தாண்டு தனுசு ராசிக்கு வாழ்க்கையில் ஏதேனும் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்குமா?
என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US