2026: தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.. இந்த ஆண்டு எப்படி இருக்க போகிறது?
By Sakthi Raj
2026 ஆம் ஆண்டு ஜோதிடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கிரகங்கள் சில முக்கியமான மாறுதல்களை பெறுகிறது. அப்படியாக, மார்ச் மாதம் 6 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து பல கிரக மாற்றங்கள் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள சமயத்தில் புத்தாண்டு அடுத்து கிரகங்களின் பல்வேறு மாற்றங்களால் தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் எப்படி அமையப்போகிறது?
வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா? என்று 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரியா ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US