2026: ரிஷப ராசிக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாட கூடிய மிக முக்கியமான பண்டிகைகளில் தமிழ் புத்தாண்டு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அதாவது தமிழ் மாதங்களில் முதல் மாத பிறப்பை நாம் தமிழ் புத்தாண்டாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
அந்த வகையில் தமிழ் புத்தாண்டில் நிறைய கிரக மாற்றங்கள் நிகழ்கிறது. அது ஜோதிடத்தில் மிக முக்கிய பங்காகவும் பார்க்கப்படுகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு ரிஷப ராசியினருக்கு எவ்வாறு அமையப்போகிறது?
அவர்களுக்கு இந்த புத்தாண்டு வாழ்கையில் புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்கமா? திருமணம், தொழில் எவ்வாறு அமையும் என்று ஜோதிடத்தை பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன் அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |