2026: அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Sep 24, 2026 10:50 AM GMT
Report

கன்னி ராசியை பொறுத்த வரை இவர்களுக்கு அக்டோபர் மாதம் பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமாக இருக்க போகிறது. சுக்கிரனின் சிறப்பான இடமாற்றத்தால் இவர்களுக்கு இழந்த பணத்தையும் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

மேலும், கலை துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் மிக உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய நிலையும் உருவாகும். அக்டோபர் 11ஆம் தேதி தொடங்க இருக்கக்கூடிய நவராத்திரி பண்டிகை இவர்களுக்கு சிறப்பான பலனாக மாறப் போகிறது இவர்கள் புதிய முயற்சிகளை தொடங்க அக்டோபர் ஐந்து மற்றும் ஆறாம் தேதி மிக உகந்த நாட்களாக இருக்கிறது.

சில சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்காமல் ஏன் வேறு திசையில் அமர்ந்திருக்கிறார்?

சில சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்காமல் ஏன் வேறு திசையில் அமர்ந்திருக்கிறார்?

அக்டோபர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் இவர்கள் வெளியே செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை செலுத்த வேண்டும். இவர்கள் வீட்டு வாசலில் உக்கிரமான தெய்வங்கள் உடைய படங்கள் வைப்பதை தவிர்க்கலாம்.

அவை லட்சுமி கடாட்சத்திற்கு தடையாக இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், கன்னி ராசிக்கு அக்டோபர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளி பார்க்க தெரிந்து கொள்வோம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US