2026: பாபா வாங்கா: இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த ராசிகளுக்கு இது கட்டாயம் நடக்குமாம்
பாபா வாங்கா என்பவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறார். இவர் எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடிய ஒரு அற்புத ஆற்றலை பெற்றிருக்கிறார். இவர் கணித்து சொன்ன இரட்டை கோபுர தாக்குதல், இந்திரா காந்தி மரணம் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் அவர் கணித்து சொன்னது போல் நடந்தது.
அதனால் பாபா வாங்கா கணிப்புகள் மீது மக்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை உருவானது. இந்த நிலையில் பாபா வாங்கா கணப்பின்படி 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் 12 ராசிகளில் ஒரு சில ராசியினர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதாகவும் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற பெரும்பாலான பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவை பெறும் என்று கணித்திருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு பாபா வாங்காவின் கணிப்பின்படி இவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். வேலையில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர் விலகி செல்வார்கள். உங்களுடைய உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மன அமைதியை பெறுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பாபா வாங்கா கணிப்பின்படி இவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் வாழ்க்கையில் சந்தித்த தேவையில்லாத கவலைகள் விலகும். சிலருக்கு ஆன்மீக ஈடுபட அதிகம் வரும். தியானம் போன்றவற்றில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். மனதில் நல்ல மகிழ்ச்சியும் அமைதியான நிலையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு பாவா வாங்கா கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டு முடியும் முன் புதிய வீடு வாகனம் என்று வாங்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஒரு சிலர் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து மகிழக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையாக இருந்து விட்டால் விரைய செலவுகளை தவிர்த்து மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |