2026 புத்தாண்டு பலன்: விருச்சிகம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது?
2026 ஆம் ஆண்டு இன்னும் 30 நாட்களில் பிறக்க இருக்க வேளையில் மாற்றம் ஒன்றை மட்டும் தான் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த மாற்றம் நிகழ கட்டாயம் கிரகங்களின் ஆசீர்வாதமும் கிரகங்களின் மாற்றமும் முக்கியம்.
காரணம், கிரகம் மாறினால் ஒருவர் வாழ்க்கையில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் அடையலாம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கிரகங்களின் மாற்றம் யாருக்கு சாதகம்? கிரக மாற்றத்தால் நம் வாழக்கையில் முன்னேற்றம் இருக்குமா?
நினைத்ததை சாதிக்க முடியுமா? திருமணம் கைகூடுமா? காதல் சேருமா? என்ற பல வகையான குழப்பங்களுக்கு ஜோதிட ரீதியாக நமக்கு பதில் அளிக்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள். மேலும் விருச்சிகம் முதல் மீனம் வரை 2026 ஆம் ஆண்டு எவ்வாறு அமைய போகிறது என்று பொது ஜோதிட பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விருச்சிகம்:
தனுசு:
மகரம்:
கும்பம்:
மீனம்:
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |