நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்

By Sakthi Raj Aug 26, 2026 08:43 AM GMT
Report

இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. இவ்வாறு வருந்துபவர்களுக்கு தினமும் மனதார இறைவழிபாடு செய்து இந்த மூன்று சக்தி வாய்ந்த மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நிச்சயம் நீங்கள் நினைத்த வேலை உங்களை வந்து சேரும்.

கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்

கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்

1. கணபதி மந்திரம்:

  "ஓம் கீம் கூம் கணபதே நமஹ ஸ்வாஹா" இது ஒரு எளிய கணபதி மந்திரம் இதனை நீங்கள் தினமும் அல்லது தொடர்ந்து 11 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வருகின்ற பொழுது நல்ல வேலை கிடைக்கும். அதிலும், குறிப்பாக மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து புதன்கிழமை வடக்கு நோக்கி இந்த மந்திரத்தை பாராயணம் செய்வது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள் | 3 Powerful Mantras For Job Success Career Growth

2. அனுமன் மந்திரம்:

"ஓம் ஶ்ரீ வஜ்ரதேஹாய ராமபக்தாய" ஒருவருக்கு மிகப்பெரிய அளவில் பதிவு உயர்வு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது நீங்கள் இந்த அனுமன் மந்திரத்தை மனதார நினைத்து 21 நாட்கள் 11 முறை பாராயணம் செய்து வர நிச்சயம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வந்து சேரும்.

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

2026: இரட்டை புதன் பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது

3. சூரிய மந்திரம்:

  "ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ ஸூர்ய நமக" ஒருவருக்கு பதவி உயர்வு ஆளுமை தன்மை மற்றும் சமுதாயத்தில் அந்தஸ்து பெற வேண்டும் என்றால் சூரிய பகவான் உடைய அருள் வேண்டும். அந்த வகையில் வெண்ணிற ஆடை அணிந்து கிழக்கு நோக்கியவாறு இந்த மந்திரத்தை 41 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வர வெகு விரைவில் நீங்கள் நினைத்த காரியங்களும் நினைத்த வேலைகளும் வெற்றி வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US