குபேரனாக மாறும் செவ்வாய்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் தளபதி கிரகமாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான்.
இவர் வலிமை, தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கிறார்.
ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
செவ்வாய் பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
மேஷம்
- செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார்.
- இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வருமானம் அதிகரிக்க கூடும்.
- எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும்.
- தொழிலில் உள்ள முன்னேற்றம் இருக்கும்.
மகரம்
- உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றது.
- அதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து யோகம் கிடைக்கப்போகின்றது.
- ஆடம்பர வசதிகள் மற்றும் லாபம் உங்களை தேடி வரும்.
- நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடும்.
- பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
- உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார்.
- இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு நடக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US