செவ்வாய் பகவானின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

By Yashini Mar 29, 2024 11:22 AM GMT
Report

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

செவ்வாய் பகவான் வலிமை, விடாமுயற்சி, துணிவு, வீரம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார்.

இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள்

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள்

தற்போது கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றன.

ரிஷபம் 

  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய திட்டங்கள் வெற்றியடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • நல்ல காலம் உங்களுக்கு பிறந்து விட்டது.
  • சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • பொறுமையாக இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

செவ்வாய் பகவானின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Rajayoga Due To Lord Mars

விருச்சிகம்

  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல லாபத்தை பற்றி தரும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

செவ்வாய் பகவானின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Rajayoga Due To Lord Mars

தனுசு

  • மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • பண வரவிலிருந்து குறையும் இருக்காது.
  • உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குழந்தைகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • நிதிகளில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.          

செவ்வாய் பகவானின் இடமாற்றம்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 3 ராசியினர் | 3 Rasis Get Rajayoga Due To Lord Mars

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US