உதயத்தில் குரு.., ஜூன் முதல் பணக்காரராக மாறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
தேவர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார்.
அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.
ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும்.
- ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வெற்றிப் பயணம் தொடங்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய இலக்கு நிறைவடையும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

கடகம்
- ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
- வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
- அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
- வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

சிம்மம்
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US