புதனின் பயணம்.., திரும்பும் திசையெல்லாம் பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி அன்று சிம்ம ராசிக்கு சென்றார்.
சூரிய பகவானின் சொந்த ராசியான சிம்மத்தில் புதன் பகவானின் பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர்.
மேஷம்
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வேலை செய்யும் இடத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நல்ல யோகத்தை பெற்று தரும்.
- சூழ்நிலை காரணமாக பல்வேறு சிக்கல்கள் வந்தாலும் சாதகமாக மாறும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நோயால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேடி வரும்.

கடகம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- தொழிலில் யோகம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
- பணவரவில் எந்த குறையும் இருக்காது.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேடி வரும்.
- குடும்ப உறுப்பினர்கள் நல்ல யோகத்தை பெற்று தருவார்கள்.

மீனம்
- பணம் வரவில் என்று குறையும் இல்லாமல் இருக்கும்.
- வணிகத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் நிதி ஆதாயத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை அனைத்தும் வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண வாழ்க்கை முன்னேற்றத்தில் இருக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US